யோகக்கலை 15351 – 15352

13953 இலங்கையின்பூர்வ சரித்திரம்.

ஜி.ஸி.மெண்டிஸ் (ஆங்கில மூலம்), நவாலியூர் சோ.நடராஜன் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2017, 1வது பதிப்பு, 1942. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,

15352 யோக வாழ்வு (இதழ் 4).

நவரத்தினம் முரளீதரன், கந்தப்பு இறைவன் (இதழாசிரியர் குழு). கனடா: கிரியா பாபாஜி அன்பகம், 1வது பதிப்பு, ஜனவரி 2021. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). (12), 120 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

15351 ஆரோக்கியத்தில் திருமந்திரம் (பாகம்-1).

கா.வைத்தீஸ்வரன். தெகிவளை: கா.வைத்தீஸ்வரன், ஆற்றுப்படுத்தல் நிலையம், 7, அல்பேர்ட் பிளேஸ், 1வது பதிப்பு, ஜனவரி 2018. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 104 பக்கம், விலை: ரூபா 325., அளவு: 21.5×15 சமீ., ISBN: