புவியியல், வரலாறுகள் – நூ – 16

15996 இஸ்ரேல் ஓர் அரசியல் வரலாறு.

கே.ரி.கணேசலிங்கம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, பீப்பிள்ஸ் பார்க், 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). x, 214 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 660.,

15995 தொல்பொருளியல்: ஓர் அறிமுகம்.

வி.சிவசாமி. வட்டுக்கோட்டை: வி.சிவசாமி, செயலாளர், யாழ்ப்பாண தொல்பொருளியற் கழகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1972. (யாழ்ப்பாணம்: ஈழநாடு அச்சகம்). 14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. யாழ்ப்பாணக் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றிய

15994 சுவாமி விபுலாநந்தரின் தொல்லியல் ஆய்வுகள் தரும் உண்மைகள்.

 தங்கேஸ்வரி கதிராமன். மட்டக்களப்பு: அன்பு வெளியீடு, தவபதி, ஆரையம்பதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்). iv, 26 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 22×14  சமீ.

15993 வரலாறு தரும் மட்டக்களப்பு.

எஸ்.ஏ.ஐ.மத்தியூ. மட்டக்களப்பு: அருட்சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியூ, கல்முனை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (மருதமுனை: ஜெஸா கிறபிக்ஸ், அல்-மனார் வீதி). xx, 80 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 350.00, அளவு: 22×15 சமீ.,

15992 யாழ்ப்பாண வைபவம்.

வே.சதாசிவம்பிள்ளை (பரிசோதித்தவர்). யாழ்ப்பாணம்: டாக்டர் ச.மஹோற்கடன், மூளாய் வீதி, வட்டுக்கோட்டை, 2வது பதிப்பு, 1965, 1வது பதிப்பு, 1884. (திருக்கோணமலை: கோணேஸ்வரா அச்சகம்). 46 பக்கம், விலை: 50 சதம், அளவு: 22×14.5 சமீ.

15991 யாழ்ப்பாண நினைவுகள்-2. வேதநாயகம் தபேந்திரன்.

யாழ்ப்பாணம்: சிவகாமி பதிப்பகம், தேன் தமிழ், கைதடி வடக்கு, கைதடி, 1வது பதிப்பு, ஜுலை 2015. (யாழ்ப்பாணம்: தேவி பிரின்டர்ஸ், 140/1, மானிப்பாய் வீதி). vi, 197 பக்கம், விலை: ரூபா 390., அளவு:

15990 மீன்பாடுந் தேனாட்டுச் செல்வங்கள்: முதலாவது தொகுதி.

க.ஞானரெத்தினம், க.தா.செல்வராசகோபால் (தொகுப்பாசிரியர்கள்), நிழல்எட்வேர்ட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2003. (கனடா: றீ கொப்பி, தொரன்ரோ).

15989 மட்டக்களப்பின் மாண்புறு குருக்கள்மடம் எனும் பேரூர்: ஒரு வரலாற்று ஆய்வு.

மாசிலாமணி திருநாவுக்கரசு. மட்டக்களப்பு: மா.திருநாவுக்கரசு, குருக்கள்மடம், 1வது பதிப்பு, 2012. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி). (6), 406 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 450., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-53477-0-9. பேரூர்

15988 நெடுங்கீற்று.

மலர்க் குழு. நெடுந்தீவு: பிரதேச கலாசாரப் பேரவையும் பிரதேச செயலகமும், 1வது பதிப்பு, ஜுன் 2013. (யாழ்ப்பாணம்: மெகா டிஜிட்டல், 101 கண்டி வீதி, கச்சேரியடி). xviii, 72 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

15987 தொன்ம யாத்திரை: மரபுரிமைகளை அறிவதற்கும் கொண்டாடுவதற்குமான இதழ்: அங்கணாமக்கடவை.

யதார்த்தன், பிரிந்தா (ஆசிரியர் குழு). யாழ்ப்பாணம்: தொன்ம யாத்திரைக் குழுமம், விதை குழுமம், அக்கினிச் சிறகுகள், 1வது பதிப்பு, புரட்டாதி 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை). 31 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: