மொழியியலாளர்கள் 15923-15924

15924 சுவாமி ஞானப்பிரகாசர் நூற்றாண்டு நினைவு மலர், 1875-1975.

அருட்திரு சா.ம.செல்வரட்ணம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: ஞானப்பிரகாசர் நூற்றாண்டு விழாக்குழு, 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்). (20), 134 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. சுவாமி

15923 உலகம் முழுவதும் தமிழ் முழங்கிய தவத்திரு தனிநாயகம் அடிகளாருக்கு அறிஞர்களின் கருத்தோவியங்கள்.

அருட்சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியூ, ஏ.டபிள்யூ. அரியநாயகம் (இணைஆசிரியர்கள்). கல்முனை: அருட்சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியூ, 1வது பதிப்பு, நவம்பர் 2013. (கல்முனை: கோல்டன் ஓப்செட் பிரின்டர்ஸ்). 171 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ.,