தமிழ்க் கவிதைகள் 16453-16587

16566 மரபின் விழுதுகள்.

உடுவிலூர் கலா (இயற்பெயர்: ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன்). யாழ்ப்பாணம்: திருமதி ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன், 2வது லவ் லேன், உடுவில், மானிப்பாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி, கச்சேரியடி).

16565 மணிக்கவிகள்.

வி.கந்தவனம். கனடா: கவிஞர் வி.கந்தவனம் மணிவிழாக் குழு, ரொறன்ரோ, ஒன்ராரியோ, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×11.5 சமீ. கவிஞர் வி.கந்தவனம் அவர்களின்

16564 மகரந்தத் தூறல் (ஹைக்கூ).

ஐயாத்துரை பிரபு. ஆழியவளை: ஐயாத்துரை பிரபு, வேம்படி, உடுத்துறை வடக்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2021. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xiv, 76 பக்கம், விலை: ரூபா 250.,

16563 மகடூஉ 100: நூறு பெண் கவிஞர்களின் கவிதைகள்.

அருணா சுந்தரராசன் (தொகுப்பாசிரியர்). மானாமதுரை 630-606: வளரி எழுத்துக் கூடம், 32, கீழத்தேர் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை). 112 பக்கம், விலை: இந்திய ரூபா 125., அளவு:

16562 பேரன்பின் படிமங்கள்.

வேலணையூர் ரஜிந்தன் (இயற்பெயர்: பாலசுந்தரம் ரஜிந்தன்). நயினாதீவு: பாலசுந்தரம் ரஜிந்தன், ஆசிரியர், யா/நயினாதீவு ஸ்ரீ கணேசா கனிஷ்ட மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, ஜனவரி 2022. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில்

16561 பெரு வெடிப்பு மலைகள்.

எஸ்தர். சென்னை 600040 : பூபாளம் புத்தகப் பண்ணை, அண்ணா நகர் மேற்கு, 1வது பதிப்பு, மே 2022. (சென்னை 600 089: ரமணி பிரின்ட் சொல்யூஷன்). 96 பக்கம், விலை: இந்திய ரூபா

16560 பூவரசம் தொட்டில் : புதுக் கவிதை.

வசீகரன் சித்திவிநாயகம். முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, மே 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xx, 104 பக்கம், விலை: ரூபா 220., அளவு:

16559 பூந்தேனில் கலந்து (கவிதைப் பூக்கள்).

செ.லோகராஜா. மூதூர்: திருமதி பரமேஸ்வரி லோகராஜா, 64, பாரதி வீதி, முன்னம்போடி வெட்டை, பாலத்தடிச்சேனை, தோப்பூர், 1வது பதிப்பு, கார்த்திகை 2020. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).  xviii, 50

16558 பூக்காலம்.

வெலிமடை ரபீக். கொழும்பு 10: வெள்ளாப்பு வெளி, ஏ 6, 2/1 என்.எச்.எஸ்., கலைமகள் வீதி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 10: எஸ். அன்ட் எஸ். பிரின்டர்ஸ், 49, ஜயந்த வீரசேகர மாவத்தை).

16557 பாஷோவின் அறையில்.

தமிழ் உதயா (இயற்பெயர்: திருமதி பசுபதி உதயகுமாரி விவேகானந்தராஜா). சென்னை 600083: சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53ஆவது தெரு, 9ஆவது அவென்யூ, அசோக் நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 600083: