பக்தி இலக்கியங்கள் 16125 – 16164

16144 துன்பத்தின் வித்து விடுதலை.

கொக்குவில் செ.ஞானசேகரம். யாழ்ப்பாணம்: அகில இலங்கை பகவான் ஸ்ரீ சத்யசாயி சேவா சங்க இணைப்புக் குழு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி). (4), 20 பக்கம்,

16143 திருநல்லூர்த் திருப்புகழ்.

தவ.தஜேந்திரன். யாழ்ப்பாணம்: தவ.தஜேந்திரன், இருபாலை, 1வது பதிப்பு, ஆடி 2022. (யாழ்ப்பாணம்: மதி அச்சியந்திரசாலை, இல. 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). (4), 24 பக்கம், ஒளிப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12.5 சமீ.,

16142 சைவத் திருநெறித்தோத்திரத் திரட்டு.

ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, 8ஆவது பதிப்பு, புரட்டாதி 1954. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை). (4), 128 பக்கம், சித்திரங்கள், விலை: 12 அணா, அளவு: 18×12 சமீ. யாழ்ப்பாணம் சைவ

16141 சிவபெருமானலங்காரம் (மூலம்).

ம.முத்துக்குமாரசாமிக் குருக்கள். யாழ்ப்பாணம்: ச.சோமசுந்தர ஐயர், புலோலி பசுபதீசுர சுவாமி கோவில், புலோலி, 3வது பதிப்பு, பங்குனி 1940, 1வது பதிப்பு 1879, 2வது பதிப்பு, ஆங்கீரச வருடம் 1932, (யாழ்ப்பாணம்: இலங்கைநேச முத்திராஷரசாலை).

16140 சித்திராபுத்திர நாயனார் கதை.

ஆறுமுகம் கந்தையா (பதிப்பாசிரியர்). கொழும்பு 11: அஷ்டலக்ஷ்மி பதிப்பகம், 320, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: ComPrint, 40, Shoe Road). (8), 106 பக்கம், விலை:

16139 சனி பகவான் தோத்திரம்.

க.சி.குலரத்தினம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: க.கனகராசா, மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகம், த.பெ.எண் 77, 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்). 28 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 18×12 சமீ. ஒன்பது கிரகங்களுள் சனி

16138 சபரிக் காட்டின் சந்தன வரிகள்.

க.பிரேம்சங்கர். யாழ்ப்பாணம்: க.பிரேம்சங்கர், சுன்னாகம், 1வது பதிப்பு, ஆவணி 2022. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிறின்டர்ஸ், இல. 34, பிறவுன் வீதி). vi, 34 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×16 சமீ. ஐயப்ப

16137 சங்கடங்களை அகற்றி மனச்சாந்தியளிக்கும் துதிப்பாடல்களும் மந்திரங்களும்.

வி.செல்வரத்தினம். வட்டுக்கோட்டை: வி.செல்வரத்தினம், அப்புக்காத்து வளவு, அராலி மத்தி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). xii, 142 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5

16136 கைலைப் புராணம்.

சிவசத்தர். (இயற்பெயர்: சி.க.சற்குணசிங்கம்). அளவெட்டி: திரு. ப. இலங்கநாயகம், திருவடி நிழல் தொண்டர் சபை, 4வது பதிப்பு, 2005. (மானிப்பாய்: ஸ்ரீ சாயி அச்சகம், தாவடி). 112 பக்கம், விலை: ரூபா 100., அளவு:

16135 குருநாக்கற்பதி ஸ்ரீ சுப்பிரமணியப் பெருமானார் மீது தோத்திரப் பதிகம்.

கா.கதிரவேல் (மூலம்), க.வைத்தியலிங்க பிள்ளை (பரிசோதித்தவர்). குருநாகல்: சி.க.ஆறுமுகம், 1வது பதிப்பு, 1927. (கொழும்பு: சி.க.ஆறுமுகம், சிவகுக அச்சியந்திரசாலை, இல. 9, குவாரி ரோட்). 9 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×10 சமீ.