சுற்றுச்சூழல் பாதுகாப்பு 16223-16228

16228 வீதிப் பசுமையாக்கமும் பசுமையாக்கம் எதிர்கொள்ளும் சவால்களும்.

ஏ.எம்.றியாஸ் அஹமட். மருதமுனை 05: பசுமைப் பந்துகள், 224, காரியப்பர் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021 (அச்சக விபரம் தரப்படவில்லை). 32 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 20×14.5 சமீ., ISBN:

16227 விதைப் பந்துகள்.

ஏ.எம்.றியாஸ் அஹமட். மருதமுனை 05: பசுமைப் பந்துகள், 224, காரியப்பர் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021 (அச்சக விபரம் தரப்படவில்லை). 36 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 20×14.5 சமீ., ISBN:

16226 வாயு மாசடையாத எமது உலகம்.

வாயு வளங்கள் மற்றும் முகாமைத்துவ மற்றும் தேசிய ஓசோன் அலகு (AirMAC). பத்தரமுல்லை: வாயு வள முகாமைத்துவ மத்திய நிலையம், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, ‘சொபாதஹம் பியஸ்”, 416/C/1, ரொபட் குணவர்த்தன

16225 யானைகள்.

ஏ.எம்.றியாஸ் அஹமட். மருதமுனை 05: பசுமைப் பந்துகள், 224, காரியப்பர் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021 (அச்சக விபரம் தரப்படவில்லை). 43 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 20×14.5 சமீ., ISBN:

16224 பொருளாதார-சூழலியல் சிக்கல்கள்.

ஏ.எம்.றியாஸ் அஹமட். மருதமுனை 05: பசுமைப் பந்துகள், 224, காரியப்பர் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021 (அச்சக விபரம் தரப்படவில்லை). 44 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 20×14.5 சமீ., ISBN:

16223 ஓசோன் : உயிர்க் கோளத்தைக் காக்கும் வளிமண்டலப் படை.

 சாரதாஞ்சலி மனோகரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: வளிவளங்கள் முகாமைத்துவம் மற்றும் தேசிய ஓசோன் அலகு, சுற்றாடல் அமைச்சு, ‘சோபாதம்பியச”, இல. 416/c/1, றொபேர்ட் குணவர்த்தன மாவத்தை, பத்தரமுல்லை, 5ஆவது பதிப்பு, 2020, 1வது பதிப்பு, 2010.