கலைஞர்கள் 16913-16916

16916 மன்னார் மாதோட்டப் புலவர்கள்-கலைஞர்கள் : ஐம்பது ஆளுமைகளின் வாழ்வும் வரலாறும் படைப்புகளும்.

தமிழ் நேசன் அடிகளார் (இயற்பெயர்: பாவிலு கிறிஸ்து நேசரட்ணம்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 2வது பதிப்பு, 2021, 1வது பதிப்பு, 1994.

16915 மரியசேவியம்: கலைத்தூது அருட்கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளாரின் முதலாம் ஆண்டு நினைவு மலர்.

கி.செல்மர் எமில் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2022. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். கிராப்பிக்ஸ், 54, இராஜேந்திரா வீதி). vii, 186 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை:

16914 தவமலர்கள் : கலைஞர் குழந்தை செபமாலை றோஸ்மேரி தம்பதிகளின் பொன்விழா மலர்.

மலர்க் குழு. மன்னார்: முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றம், முருங்கன், 1வது பதிப்பு, 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 46 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. குழந்தை செபமாலை, கலையுலகில் மிக

16913 காலமதாய் ஆகிவிட்ட கலைத்தவசி.

மலர்க்குழு. மன்னார்: முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றம், முருங்கன், 1வது பதிப்பு, 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை). 136 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-4609-20-4. அ.ம.தி.அடிகள் செ.அன்புராசா