கல்வியியலாளர்கள் 16898-16903

16903 ரவீந்திரம். கா.சிவஞானசுந்தரம் (இதழாசிரியர்).

யாழ்ப்பாணம்: விழாக் குழுவினர், கல்வயல் ஸ்ரீ சண்முகானந்த வித்தியாலயம், கல்வயல், 1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 56 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ. 36 ஆண்டுகால

16902 நான் கண்ட பேராசிரியர் சோ.சந்திரசேகரம் : வாழ்வும் பணியும்.

துரைசாமி நடராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiv, 302 பக்கம், ஒளிப்படங்கள்,

16901 நாவலர் மாநாடு விழா மலர் 1969.

மலர் ஆலோசனைக் குழு. கொழும்பு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, 1வது பதிப்பு, 1969. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம் லிமிட்டெட், 161, செட்டியார் தெரு).(28), 367 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×19.5

16900 காலத்தை வென்ற கமலம் : கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் மணிவிழா மலர் 2007.

மலர்க்குழு. யாழ்ப்பாணம்: கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் மணிவிழா அமைப்பு, தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய், 1வது பதிப்பு, ஜனவரி 2007. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). ix, 264 பக்கம்,

16899 கல்வியாளர் ஹக் சேர் : மனித நேயமிக்க ஓர் ஆளுமை.

தமிழ் நேசன் அடிகளார் (தொகுப்பாசிரியர்). மன்னார்: அருட்திரு தமிழ்நேசன் அடிகள், கலையருவி, 1வது பதிப்பு, 2020. (மன்னார்: ட்ரான்சென்ட் பிரின்டர்ஸ்). x, 106 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ., ISBN:

16898 அருள் கலசம் 60.

ஞான. திருக்கேதீஸ்வரன். இணுவில்: அருள் மணிவிழாச் சபை, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 379, கஸ்தூரியார் வீதி).  88 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.