சிறுவர் நாவல்கள் 7435-7447

7437 அவன் பெரியவன்.

அநு.வை.நாகராஜன். யாழ்ப்பாணம்: வைரமான் வெளியீடு, சங்கராபரணம், தென் மயிலை, தெல்லிப்பழை, 2வது பதிப்பு, மே 1998, 1வது பதிப்பு, ஜுலை 1993. (கொழும்பு 13: லக்சு கிராபிக் பிறைவேட் லிமிட்டெட், 98 விவேகானந்தா மேடு).

7436 அமராபுரி இளவரசனின் அற்புத சாகசங்கள்:சிறுவர்களுக்கான சரித்திர நாவல்.

கே.எஸ். ஆனந்தன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2011. (சென்னை ஜே.எம்.பக்கேஜிங்). iv, 68 பக்கம், சித்திரங்கள், விலை:

7435 அபர்ணிக்காவின் நாய்க்குட்டி.

அனந்தன் சுதாராஜ். கொழும்பு 10: இலக்கியன் வெளியீட்டகம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: குமரன் அச்சகம்;, B3-G3 ரம்யா பிளேஸ்). (20) பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150.,