பொதுச்சமயம் சார்பானவை 7100-7101

7101 மதமாற்றம்: ஓர் ஒப்பியல் சமய ஆய்வு.

கணபதி மகேசன். யாழ்ப்பாணம்: கணபதி மகேசன், 6, ராணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மே 1997. (யாழ்ப்பாணம்: சிவன் பப்ளிக்கேஷன்ஸ், நல்லூர்). (4), 80 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 20.5×13.5

7100 உலக மதங்கள் 40ஐப் பற்றிய அரிய தகவல்கள்.

சி.வ.இரத்தினசிங்கம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2008. (சென்னை 14: பி.வி.ஆர். ஆப்செட்). xxviii, 840 பக்கம், விலை: