அரசியலமைப்புச் சட்டம் 7207-7208

7208 யாப்பினை ஆய்ந்த சிறப்பாணைக் குழுவின் அறிக்கை: தொனமூர் அறிக்கை.

தொனமூர் ஆணைக்குழு. இலங்கை: அரசகருமமொழி வெளியீட்டுக்கிளை, கொழும்பு,  2வது பதிப்பு, 1967, 1வது பதிப்பு, 1961. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). viii, 262 பக்கம், விலை:  குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ. தொனமூர்

7207 சனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல் தொடர்பான சட்டம்.

துசித்த அலுத்பட்டபெந்திகே. கொழும்பு 6: சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு, PAFFREL, 12/03, றொபர்ட் ரெரஸ், றொபர்ட் குணவர்த்தன மாவத்தை, 1வது பதிப்பு, 2005. (அச்சக விபரம் அறியமுடியவில்லை). 32 பக்கம், விலை: