நிதியியல், வங்கியியல் 7197-7201

7201 வேலை, வட்டி, பணம் என்பவற்றின் பொதுக்கொள்கை.

யோண் மேனாட் கேய்ன்ஸ் (ஆங்கில மூலம்), பொ.சங்கரப்பிள்ளை (தமிழாக்கம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1967. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). xvi, 376 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

7200 வரி விதிப்பு 1995/1996, 1996/1997, 1997/1998.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம். கொழும்பு: உள்நாட்டு இறைவரித் திணைக்களம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1997. (கொழும்பு அரசாங்க அச்சுத் திணைக்களம்). vi, 146 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. இச்சிறு நூலானது

7199 வரவு செலவுத் திட்ட உரை 1983.

ரொனி த மெல் (நிதி திட்டமிடல் அமைச்சர்). 1வது பதிப்பு, மார்ச் 1983. கோட்டே: இலஙகை சனநாயக சோசலிச குடியரசு, ஸ்ரீ ஜயவர்த்தனபுரம், 1வது பதிப்பு, மார்ச் 1983. (இலங்கை: அரசாங்க அச்சுத் திணைக்களம்).

7198 பிரித்தானிய வரவுசெலவுத்திட்ட முறை.

சேர் ஹேர்பர்ட் பிறிற்றெயின். கொழும்பு 3:  கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சிறீமதிபாயா, 1வது பதிப்பு, 1970. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). xxx, 324 பக்கம்,  வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. The

7197 சம்பளம்.

மொரிஸ் டொப். கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சிறிமதிபாயா, ஏணஸ்ட் த சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, 1967. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). xiv, 196 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,