யோகக்கலை 7375-7377

7377 பெண்களின் சுகமான வாழ்வுக்கு வழிகாட்டும் யோகாசனங்கள்.

ம.நேசராஜ். யாழ்ப்பாணம்: ம.நேசராஜ், மானிப்பாய் வீதி, தாவடி, 1வது பதிப்பு, யூலை 2005. (யாழ்ப்பாணம்: நோபல் பிரிண்டர்ஸ், பலாலி வீதி). (4), 70 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 120., அளவு: 19×13.5 சமீ.

7376 நல்வாழ்வு தரும் யோகக்கலை.

நாகலிங்கம் குலசிங்கம். சுவிட்சர்லாந்து: கிருஷ்ணா யோகா நிலையம், Rte Joseph-Chaley 15, 1700 Fribourg, 1வது பதிப்பு, ஜுன் 2009. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 197 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 500.,

7375 கிரியா யோகப் பாதை: உன்னையே உன்னிடம் அழைத்துச் செல்லும்.

இரா.சுதாஸ் (இயற்பெயர்: இராசக்கோன் சுதாஸ்). தெகிவளை: BBS Netting, 3/14 பின்வத்தை ரோட், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (கொழும்பு: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44 புகையிரதநிலைய வீதி, தெகிவளை). viii, 66 பக்கம், சித்திரங்கள், விலை: