7375 கிரியா யோகப் பாதை: உன்னையே உன்னிடம் அழைத்துச் செல்லும்.

இரா.சுதாஸ் (இயற்பெயர்: இராசக்கோன் சுதாஸ்). தெகிவளை: BBS Netting, 3/14 பின்வத்தை ரோட், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (கொழும்பு: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44 புகையிரதநிலைய வீதி, தெகிவளை).

viii, 66 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 21.5×15 சமீ.

அட்டாங்க யோகத்தின் எட்டு அங்கங்கள், கடவுளிடம் சரணடைதல், பதஞ்சலியும் யோகாசனமும், க்ரியாஹத யோகமும் அதன் நன்மைகளும், உடலும் சுவாசமும், ஹத யோகமும் ஓய்வு நிலையும்,  சுவாசத்தின் தரமும் உணர்வும், பிராணாயாமம், தியானம்,  மன அமைதியும் தியானமும், வெற்றிகரமான தியானத்திற்கு உதவும் சான்றுகள், கண்டலினியும் சக்கரங்களும், யோக நித்திரை, ஓம் மந்திரத்தைத் தியானத்திற்குப் பயன்படுத்தல், உணவு முறைகள், யோகாவின் உணவு முறை ஆகிய 16 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Hot shot Modern Slot 2024

Blogs Signs On the Position Games: casino slot viking runecraft Totally free Trial Enjoy Free Position Video game No Down load Must i Play The