உளவளத்துணை (Counselling) 7069-7071

7071 மகிழ்வுடன்.

எஸ்.சிவதாஸ். கொழும்பு 6: நலமுடன் வெளியீடு, இல. 14, 57ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, ஐப்பசி 2010, 1வது பதிப்பு, வைகாசி 2009. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல.14, 57ஆவது ஒழுங்கை). 112

7070 உளவளத் துணை.

எஸ்.டேமியன். யாழ்ப்பாணம்: அமல மரித் தியாகிகள் வெளியீடு, தொடர்பகம், 657, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1993. (யாழ்ப்பாணம்: நாவண்ணன், உரிமையாளர், ஸ்ரீனா அச்சகம்). (4), iv, 115 பக்கம், விலை: ரூபா

7069 அன்புக் கரங்கள்: உளவளத்துணை சார்ந்த கட்டுரைகளும் சிறுகதைகளும்.

P.A.C.ஆனந்தராஜா. வவுனியா: கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (வவுனியா: ஜேனிகா கிராப்பிக்ஸ், இல. 71, வைரவர் கோவில் வீதி). xv, 162 பக்கம், விலை: ரூபா 100., அளவு: