தமிழ்ப் பாடநூல்கள் 7270-7283

7273 தமிழ் உறுப்பெழுத்து வழிகாட்டி 3.

வே.நவமோகன். தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன்ஸ், தபால் பெட்டி எண் 64, 1வது பதிப்பு, மார்ச் 2005. (தெகிவளை: காயத்திரி அச்சகம், த.பெ.இல. 64). 20 பக்கம், விலை: ரூபா 18., அளவு: 21×14.5 சமீ.

7272 தமிழ் உறுப்பெழுத்து வழிகாட்டி 2.

வே.நவமோகன். தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன்ஸ், தபால் பெட்டி எண் 64, 1வது பதிப்பு, ஜனவரி 2005. (தெகிவளை: காயத்திரி அச்சகம், த.பெ.இல. 64). 20 பக்கம், விலை: ரூபா 18., அளவு: 21×14.5 சமீ.

7271 தமிழ் உறுப்பெழுத்து வழிகாட்டி 1.

வே.நவமோகன். தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன்ஸ், தபால் பெட்டி எண் 64, 1வது பதிப்பு, ஜனவரி 2005. (தெகிவளை: காயத்திரி அச்சகம், த.பெ.இல. 64). 20 பக்கம், விலை: ரூபா 18., அளவு: 21×14.5 சமீ.

7270 காயத்திரியின் பாஷைப் பயிற்சி: தரம் 4.

வே. நவமோகன். தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன்ஸ், தபால் பெட்டி எண் 64, 1வது பதிப்பு, ஜனவரி 2005. (தெகிவளை: காயத்திரி அச்சகம், த.பெ.இல. 64). 40 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 21.5×14.5