பொதுச்சமயம் சார்பானவை 8111

8111 மணிமலர்.

எஸ்.பி.சாமிநாதர், ஏ.எல்.எம்.இஸ்மாயில் (தொகுப்பாசிரியர்கள்). சாவகச்சேரி: எஸ்.செல்லக்குட்டி, அதிபர், மகாலக்குமி புத்தகசாலை, 1வது பதிப்பு, 1946. (சாவகச்சேரி: இலங்காபிமானி அச்சியந்திரசாலை). 56 பக்கம், விலை: சதம் 75., அளவு: 18.5×12.5 சமீ. இந்துக்கள், முஸ்லீம்கள், கிறீஸ்தவர்கள்