கூட்டுறவு 8245-8246

8246 கூட்டுறவுப் பரிசோதகர் போட்டிப் பரீட்சை வழிகாட்டி நூல்.

தளையசிங்கம் தவசேகர். யாழ்ப்பாணம்: த.தவசேகர், 1வது பதிப்பு, ஜுலை 2012. (யாழ்ப்பாணம்: அபி அச்சகம், நல்லூர்). 205 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 19.5×14.5 சமீ. பொது உளச்சார்பு மாதிரி வினாக்களும் விடைகளும்,

8245 கூட்டுறவு கருவூலங்கள்: முதலாம் பாகம்.

இளையதம்பி சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: யாழ். மாவட்ட கூட்டுறவுச் சபை வெளியீடு, 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்). xvi, 344 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ. உலகெங்கும்