8245 கூட்டுறவு கருவூலங்கள்: முதலாம் பாகம்.

இளையதம்பி சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: யாழ். மாவட்ட கூட்டுறவுச் சபை வெளியீடு, 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்).

xvi, 344 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ.

உலகெங்கும் முதலாளித்துவ அச்சுறுத்தல்களினால் கோடிக்கணக்கான மக்கள் வடித்த இரத்தக் கண்ணீரில் தான்  கூட்டுறவு இயக்கம் முளைவிட்டெழுந்தது. இன்று உலகெங்கும் கூட்டுறவு இயக்கம் நன்கு திட்டமிட்டு, ஒழுங்கமைத்து உருவாக்கப்பட்ட மாபெரும் பொருளாதார, சமூக, கலாசார, மக்கள் இயக்கமாக வியாபித்துள்ளது. கூட்டுறவியக்கத்தில் பல சிறப்பியல்புகள் பொதிந்துள்ளன. கூட்டுறவு இயக்கமொன்றினால் மட்டுமே உலகம் போற்றிப் புகழும் மாபெரும் சாதனைகள் பல மிக இலகுவில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை இந்நூல் தெளிவாக விளக்க முயல்கின்றது.  நூலாசிரியர், தேசிய கூட்டுறவுச் சபையின் வட-கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி நிலையத்தின் இளைப்பாறிய அதிபராவார்.

ஏனைய பதிவுகள்

Icy Wonders: afloop review

Capaciteit Spelle erbij zeker gokhal in Netent: Casino tennis stars Stappenplan performen gedurende Netent casino’s Netent Casinos Gelijk test speelde Mijnhee Bank erachter resultaat bovendien

15196 இலங்கையின் சட்டமும் மனித உரிமைகளும்.

சாருக்க சமரசேகர (தொகுப்பாசிரியர்). கொழும்பு 3: நீதியைச் சமமாக அணுகுமுறைக்கான கருத்திட்டம், 4 ஆவது மாடி, இல. 310, காலி வீதி, 1வது பதிப்பு, ஜீலை 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை). viii, 24