பொருளாதார வளங்கள், மீன்வளம் 8248

8248 சந்தைத் தோல்வியும் அரசாங்கத் தொழிற்பாடுகளும்.

வே.கருணாகரன். யாழ்ப்பாணம்: வேலாயுதம் கருணாகரன், 215 கே. நாவலர் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (யாழ்ப்பாணம்: கங்கை பிரின்டர்ஸ், 781, சிவலிங்கப் புளியடி, காங்கேசன்துறை வீதி). vi, 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,