பௌதிகம் 8349-8350

8350 நவீன உயர்தர மாணவர் பௌதீகம்: அலகுகள் 1,2: அளவைகள், பரிமாணங்கள், பொறியியல்.

அ.கருணாகரர். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 2வது பதிப்பு, 2009, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 6: ரண்யா கிராப்பிக்ஸ் பிரின்ட்ஸ்). iv, 271 பக்கம், விலை: ரூபா

8349 அடிப்படை இலத்திரனியல்.

கு.றெ.ஜெயக்குமார், சு.நிமலன், பு.ரவிராஜன். கொழும்பு 13: குளோபல் பிரின்டர், 195, ஆட்டுப்பட்டித் தெரு, 2வது பதிப்பு, டிசம்பர் 2000. (Colombo 13: Global Printer (Pvt) Ltd., 195, Wolfendhal Street). 203 பக்கம்,