8349 அடிப்படை இலத்திரனியல்.

கு.றெ.ஜெயக்குமார், சு.நிமலன், பு.ரவிராஜன். கொழும்பு 13: குளோபல் பிரின்டர், 195, ஆட்டுப்பட்டித் தெரு, 2வது பதிப்பு, டிசம்பர் 2000. (Colombo 13: Global Printer (Pvt) Ltd., 195, Wolfendhal Street).

203 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.

தமிழ் பௌதிகத் தொடர் என்ற தொடர் தலைப்பில் வெளிவரும் முதலாவது நூல் இதுவாகும். இன்றைய நவீன உலகில் ஒவ்வொருவரும் இலத்திரனியல் உபகரணங்களுடன் பிரிக்கமுடியாத அங்கமாகி விட்டார்கள். சாதாரண வானொலி தொடக்கம், இணையம் வரை இலத்திரனியலின் பயனை இன்று உலகம் அனுபவிக்கின்றது.  க.பொ.த. உயர்தர விஞ்ஞான மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இலத்திரனியல் என்ற அலகின் பாடத்திற்கு அமைய எழுதப்பட்ட இந்நூல் இலத்திரனியலின் அடிப்படை எண்ணக்கருக்களை இலகுவாக விளங்கிக்கொள்ள உதவியாக எழுதப்பட்டுள்ளது. குறை கடத்திகள், சந்தி இருவாயிகள், திரான்சிற்றர், ஒருங்கிணைந்த சுற்றுக்கள் ஆகிய நான்கு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Head mr bet reviews campaign Harbors

Articles Mr bet reviews: Mr Bet Maklercourtage ten Ecu abzüglich Einzahlung & Coupon codes 2022 The actual King Aloha Hawaii Should i victory real money

Tragaperras Regalado « Gajureal

Content ¿Qué son las combinaciones ganadoras de las tragamonedas? Cuenta con las tragamonedas carente registrarte Deberías juguetear de balde a las juegos sobre Ra empezando