பொது உடல்நலவியல் 8352-8354

8354 வலுக் குன்றுதலும் அதன் சவால்களும்: அன்னை அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் நினைவுப் பேருரை 6.

என்.சிவராஜா. யாழ்ப்பாணம்: நிறுவுநர் நினைவுநாள் நிகழ்வுக் குழு, வாழ்வகம், சபாபதி வீதி, மருதனார் மடம், சுன்னாகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (யாழ்ப்பாணம்: சாயி பிரிண்டர்ஸ், கோண்டாவில்). 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

8353 பல்வேறு நோய்களுக்கு மருத்துவரின் பயனுள்ள ஆலோசனைகள்.

க.சிவாதரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 600004: ஸ்ரீமுருகன் ஆப்செட்). 204 பக்கம், விலை:

8352 நலமாய் வாழ.

மேழிக்குமரன். (இயற்பெயர்: க.அருந்தவராசா). ஜேர்மன்: தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்). 120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்