மொழியியலாளர்கள் 8868-8870

8870 தமிழ் மொழி அகராதி தந்த சதாவதானி.

மனோன்மணி சண்முகதாஸ். பருத்தித்துறை: நுழையன் தோட்ட வெளியீடு, மலர் 1, மேலைப்புலோலி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1995. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம், மகேந்திரா வீதி). (6), 36 பக்கம், விலை: ரூபா 30., அளவு:

8869 ஞானம்: ஈழத்து அறிஞர் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டுச் சிறப்பு மலர்.

தி.ஞானசேகரம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 36வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2013. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி). 64 பக்கம்,

8868 உலகத் தமிழ்த் தந்தை சேவியர் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் 29.09.2012 பாரிசு.

ம.இரவீந்திரநாதன் (தொகுப்பாசிரியர்),  இரா.மதிவாணன் (பதிப்பாசிரியர்). பிரான்ஸ்: கவியரசர் கண்ணதாசன்  கலையரங்கம், 1 Rue Auguste & Louis Lumiere, 94190, Villenuve St. Georges, Paris, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (சென்னை600 094: