8868 உலகத் தமிழ்த் தந்தை சேவியர் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் 29.09.2012 பாரிசு.

ம.இரவீந்திரநாதன் (தொகுப்பாசிரியர்),  இரா.மதிவாணன் (பதிப்பாசிரியர்). பிரான்ஸ்: கவியரசர் கண்ணதாசன்  கலையரங்கம், 1 Rue Auguste & Louis Lumiere, 94190, Villenuve St. Georges, Paris, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (சென்னை600 094: உலகத் தமிழர் பதிப்பகம், 4, சௌராட்டிராநகர், 7ம் தெரு, சூளைமேடு).

112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

29.9.2012 அன்று Salle Jeanne d Ars.,50 Place de Forcy 75018 Paris, France என்ற முகவரியில் அமைந்த மண்டபத்தில் இடம்பெற்ற வண.தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டுவிழாவின்போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். ஒளவை நடராசன், க.ப.அறவாணன், அமுதன் அடிகள், அ.சண்முகதாஸ், மறைமலை இலக்குவனார், அ.முத்துஸ்வாமி, நூலகவியலாளர் என்.செல்வராஜா, வண. தமிழ்நேசன், துரை. ஆரோக்கியதாசன், பா.சுந்தராம்பாள், சூ.யோ.பற்றிமாகரன், பிரான்சிஸ் சவரிமுத்து, C.J.Eliezer, F.St.Rochie, கலைச்செல்வி வசந்தானந்தன், வைரசேகர், க.கிருபானந்தன், நா.பொன்னையா, நெல்லை இராமச்சந்திரன், பெ.பொ.சிவசேகரனார், ரஜனி அன்ரன், தேவா, பரமேஸ்வரி விமலராஜன், ப.பசுபதிராஜா, வேய்தோழி வைத்தீஸ்வரன், கனக என்.சோனா, பானுமதி ஆகியோரின் தனிநாயகம் அடிகளார் பற்றிய படைப்பாக்கங்கள் சர்வதேசரீதியில் பெறப்பட்டு இம்மலரில் தொகுக்கப்பெற்றுள்ளன. தனிநாயகம் அடிகளாரின் படைப்பாக்கங்களில் ஒன்றான The Ancient Tamil Culture என்ற ஆய்வும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

Twist gratis jij afbeeldingen om seconden!

Inhoud De gedraaide vide opdragen – sphinx slot casino Voeg aangepaste segmentgroottes/gelegenheden dicht Bedieningspaneel appreciren iPhone ofwel iPad aanpassen Omdat bedragen veiligheidsaspecten eentje voorgoed onderdeel

Bonuses How to Gamble Info Champions

Blogs Mega Luck Position (NetEnt): casino all slots withdrawal Heimdall’s Door Dollars Journey because of the Kalamba Online game Get up to €one thousand, 150 Totally