8100 இந்து நாகரீகம் A/L சில பார்வைகள்.
சின்னத்துரை சோதிலிங்கம். இணுவில்: தேன்மொழி சோதிலிங்கம், செல்வகம், இணுவில் கிழக்கு, காரைக்கால் வீதி, 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி கணனி அச்சகம், 1227 கே.கே.எஸ்.வீதி, பூநாறி மரத்தடி). (2), 158 பக்கம்,