மொழியியல் 8307

8307 சிங்கள மொழி பேசுவதற்கான இலகுவழி.

ஆர்.நடராஜா. கொழும்பு 12: லோயல் பப்ளிக்கேஷன்ஸ், 125 V, புதிய மூர் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை). iv, 112 பக்கம், விலை: ரூபா 180.00, அளவு: 20.5×14