அகளங்கன். வவுனியா: முத்தமிழ்க் கலா மன்றம், 1வது பதிப்பு, ஆனி 1993. (வவனியா: நியூ வன்னி குவிக் பிரின்டர்ஸ், கண்டி வீதி).
(4), 14 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 14×10சமீ.
1993இல் வவனியா அரச அதிபர் எஸ். தில்லை நடராஜாவின் தலைமையில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட சாகித்திய விழாவின் போது வெளியிடப்பட்டது. கிராமத்துப் புழுதியில் ஓடித் திரிந்து தடாகத்து நீரில் ஆடிக் களித்து தென்றலிலே தலை துவட்டித் தேன் மலரின் மணம்பூசித் திரிந்த ஒரு கவிஞனின் உள்ளத்தில் உதித்த இயற்கையின்பாற்பட்ட பாடல்கள் இவை.