எம்.ஆர்.யோசேப்பு, ஜே.ஜே.அற்புதராஜா. யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1970. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்).
xv, 258 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள்;, விலை: ரூபா 3.50, அளவு: 21.5×14 சமீ.
கல்வி அமைச்சு வெளியிட்ட புவியியல் கற்பித்தலுக்குரிய வழிகாட்டியைத் தழுவி எழுதப்பெற்ற பாடநூல். பூமியின் சலனங்களும் கால வேறுபாடுகளும், அகலக்கோடுகளும் நெடுங்கோடுகளும், இலங்கையின் இயற்கை அமைப்பு, நெல் விளைத்தல், உலகின் வியாபாரத் தானியவகைகள், இலங்கையின் வர்த்தகப் பயிர்கள்-1, இலங்கையின் வர்த்தகப்பயிர்கள்-2, இலங்கையின் விளைபொருட்கள், பருத்திப் பயிர்ச்செய்கை, தேசப்பட வேலை, காலநிலையும் சுவாத்தியமும், உலகின் காலநிலைப் பிரதேசங்கள், இலங்கையின் நீர்ப்பாசன முறையும் காணி அபிவிருத்தியும், விலங்கு வேளாண்மை 1-இறைச்சி, விலங்கு வேளாண்மை 2- பால், மீன்பிடித் தொழில், காடுகளும் காட்டுத் தொழில்களும், தேசப்பட வேலை ஆகிய 18 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 124893).