11226 திருச்செந்தூர்ச் சிலேடை வெண்பா (மூலமும் உரையும்).

க.கணபதிப்பிள்ளை. கரவெட்டி: க.கணபதிப்பிள்ளை, தமிழ்க் குடில், நெல்லியடி கிழக்கு, 1வது பதிப்பு, ஐப்பசி 2008. (கரவெட்டி: லெட்சுமி ஓப்செற் பிறின்டேர்ஸ், நாவலர் மடம்).

v, 101 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18×12 சமீ. செய்யுட் பிரபந்தங்கள், உரை நூல்கள், ஆய்வு, தமிழ்த்திறன் என விரியும் பரப்பில் இவர் பதினேழு ஆக்கங்களை வழங்கியுள்ளார். அவரது 18ஆது நூல் இதுவாகும். திருமுருக கிருபானந்த வாரியாரால் செந்தமிழ்ச்செல்வர் என்ற பட்டமும், இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களால் சிலேடைக் கவிரத்தினம் என்ற பட்டமும் இவருக்குக் கிடைத்தவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61167).

ஏனைய பதிவுகள்

Mystery Mission On the Moonlight

Blogs #eleven The fresh Midgard Snake (Jörmungandr, the brand new Norse Ouroboros) Position has: Puzzle Art gallery Much more game out of Force Playing Whodunnit

17321 அழகாய் அசையும் கைகள் (2.2).

மேகலா இரஞ்சித் (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5

Tragaperras Sin cargo Online Sin Liberar

Content Tragamonedas sobre video | máquina tragamonedas en línea crime scene Encuentra excelentes slots falto tanque Juegos de tragamonedas sin cargo con tiradas sobre descuento