11404 தமிழ் இலக்கணம்: வினா-விடை: தொகுதி 2.

த.துரைசிங்கம். (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: உமா பதிப்பகம், 23 – 3/3 அரத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுலை 2014. (கொழும்பு 6: உமா பதிப்பகம்).

120 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-1162-56-6.

இந்நூல் 9,10,11 ஆந் தரங்களில் கற்போருக்கும் க.பொ.த.ப (சா/த) பரீட்சைக்குத் தோற்றுவோருக்கும் பயன்தரும் வகையில் கடந்தகாலப் பரீட்சை வினாக்களைத் தழுவி 500 வினா விடைகளுடன் ஆக்கப்பெற்றுள்ளது. அணிகளின் சிறப்பினை அறிந்திடும் வகையில் அணிகளைப்பற்றிய அறிமுகமும் மரபுத் தொடர் குறித்த விளக்கமும் பின்னிணைப்புகளாகத் தரப்பட்டுள்ளன. நூலாசிரியர் கவிஞர் த.துரைசிங்கம், ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளராவார். (இந்நூலின் முதலாம் பாகத்திற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 5381). (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர்:- 14762). 

ஏனைய பதிவுகள்