12534 – அடிப்படைச் சிங்களம்.

நூல் வெளியீட்டுக் குழு. கொழும்பு 1: அரசகரும மொழிகள் திணைக்களம், பாரொன் ஜயத்திலக்க மாவத்தை, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 2: லேக் ஹவுஸ் பிரின்டர்ஸ், இல. 41, று.யு.னு.ராமநாயக்க மாவத்தை)(10),

191 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24ஒ18 சமீ., ISDN: 955- 9180-06-5.

‘மூலிக்க சிங்ஹல” என்ற சிங்களத் தலைப்புடனும், டீயளiஉ ளுinhயடய என்ற ஆங்கிலத் தலைப்புடனும் வெளிவந்துள்ள சிங்கள மொழிப் பயிற்சிக்கான கைந்நூல். (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31193).

ஏனைய பதிவுகள்

13002 சி++ மொழி (முதல் பதிப்பு)

ந.செல்வகுமார். யாழ்ப்பாணம்: கணினிக் கல்வி நிலையம், 100, மணிக்கூட்டு வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).x, 218 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN: 955-97996-0-6.