M.H. யாகூத், பீ.சிவகுமாரன். கொழும்பு: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு:P and A பிரின்டர்ஸ் லிமிட்டெட்).
44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.
தாய்மொழியல்லாத இரண்டாவது மொழியை விளங்கி எழுதவதற்காகவும் வாசித்து விளங்கிக்கொள்வதற்காகவும் மாணவர்களை வழிப்படுத்தும் அடிப்படைப் பயிற்சியை இக்கைந்நூல் வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47778).