12686 – நிறந் தீட்டுவோம்: உடல் உளவிருத்திக்கான துணைநூல்.

வி.என்.எஸ்.உதயசந்திரன். யாழ்ப்பாணம்: உமா வெளியீட்டகம், 43, பொன்னம்பலம் வீதி, அரியாலை, 1வது பதிப்பு, ஜனவரி 1998. (சென்னை 5: பக்கம் மறுதோன்றி (Pயபந ழுககளநவ), 6ஃ2, தேவராசன் தெரு).

(8), 9-64 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 75., அளவு: 21×14 சமீ.

இந்நூல் ஆரம்ப வகுப்பு மாணவர்கள் சுயமாகத் தமது திறமைகளை வெளிக் கொணரத் துணைசெய்கின்றது. நிறந்தீட்டுதல் என்பது ஒரு கலையாகும். நுட்பமாக நிறந் தீட்டுகின்றபோது, அந்தச் சித்திரம் உயிரோட்டமுள்ள சித்திரமாக மாறுகின்றது. நிறந்தீட்டும் பயிற்சி சிறுவர்களின் தசைப் பயிற்சிக்கும் நுண்ணறிவு விருத்திக்கும் உறுதுணை புரிகின்றது. இந்நூலாசிரியர் கொழும்பு விவேகானந்த கல்லூரியின் ஆசிரியராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29546).

ஏனைய பதிவுகள்

12828 – போரும் மனிதனும்.

ஏ.ஏ.ஜெயராஜா. வத்தளை: எம்.எம். பப்ளிக்கேஷன்ஸ், 1026/3, ரைபிள் ரேஞ்ச் வீதி, ஹுணுப்பிட்டி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1991. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 13

12560 – தமிழ்: தரம் 4-பாடநூல்.

ஆசிரியர் குழு. கொழும்பு: தேசிய கல்வி நிறுவகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு, 2001, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). x, 110 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

12015 – பிரபஞ்சமும் வாழ்வியலும்.

வெல்லவூர்க் கோபால் (இயற்பெயர்: சீனித்தம்பி கோபாலசிங்கம்). மட்டக்களப்பு: மனுவேதா வெளியீடு, 143ஃ23, எல்லை வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, ரு.பு.50U.G.50, People’s Park). xxii, 90 பக்கம், புகைப்படங்கள்,

12865 – மா.பா.சி. கேட்டவை (தினக்குரல் பதிவுகள்).

மா.பாலசிங்கம். கல்கிஸ்ஸை: புதிய பண்பாட்டுத் தள வெளியீடு, 13, மவுண்ட் அவெனியு, மவுன்ட் லவீனியா, 1வது பதிப்பு, சித்திரை 2016. (கொழும்பு 6: ஆர்.எஸ்.ரி. என்டர்பிரைசஸ், 114, று.யு.சில்வா மாவத்தை). xxvi, 488 பக்கம்,

12007 – தமிழ் நூல் வெளியிட்டு விநியோக அமையம் : புத்தகக் கையேடு -1

தமிழ்நூல் வெளியீட்டு விநியோக அமையம். கொழும்பு 11: தமிழ்நூல் வெளியீட்டு விநியோக அமையம், இல.4, 3வது தளம், C.C.S.M. கொம்பிளெக்ஸ், 1வது பதிப்பு, ஜுன் 1995. (சென்னை 14: வே.கருணாநிதி, பார்க்கர் கம்பியூட்டர்ஸ்). 76