12738 – கம்பராமாயணம் : அயோத்திய காண்டம் : சூழ்ச்சி படலம் , கைகேசி சூழ்வினை படலம் .

இ.பரமேஸ்வரி, சோ.இளமுருகனார் (உரையாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: செ.யோ. இளையதம்பி, வனிதா அச்சகம், 43, 3ம் குறுக்குத்தெரு, 1வது பதிப்பு, மாசி 1964. (யாழ்ப்பாணம்: வனிதா அச்சகம், 43, 3ம் குறுக்குத்தெரு).

175 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 20 x 3 சமீ.

1965-66ஆம் ஆண்டு ஜீ.சீ.ஈ.பரீட்சைக்குரியது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3099).

ஏனைய பதிவுகள்