நித்தியலட்சுமி குணபாலசிங்கம், செ.வேலாயுதபிள்ளை (மலராசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பழைய மாணவர் சங்க ட்ரஸ்ட், கொக்குவில் இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி). v, 69 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் சி.க.கந்தசாமி (29.12.1915-21.04.2004) அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட சிறப்பு மலர். நூலாசிரியர்களின் மனத்திரையிலிருந்து (நித்தியலஷ்மி குணபாலசிங்கம்), நினைவு மலர் வெளியிடுவதற்கு உதவி புரிந்தோர், A Tribute to the Late Mr. C. K. Kanthaswami (Dr. J. R. Chandran), Six decades of dedicated service (S. Sriranjan), Pursuit of Excellence (K. Kanthapillai), Mr. C. K. Kanthaswami the Builder of Kokuvil Hindu College (S. Ratnapragasam), C. K. K. : To Sir with Love! (S. Sivanayagam), C. K. Kanthaswami Teacher and Colleague (S. Sinnatamby), C. K. K. : Friend- Guide- Teacher (Dr. Mrs. Thampu Kumarasamy), Late Mr. C. K. K. Kandasamy (N. Sivasubramaniam), Chinnappah Kanagaratnam Kanthaswami (K. Thillainathan), C. K. K. My Mentor and Friend (M. V. Theagarajah), Tribute to C. K. K. (K. Ketheeswaran), Our Loved C. K. K. (Kanthiah Sivanantham), Our late Principal Mr. C. K. Kanthaswami (Mrs. S. Supramaniam), கொக்குவில் இந்துவின் சிற்பி (எஸ்.இரத்தினப்பிரகாசம்), அதிபரின் செய்தி (பொ.கமலநாதன்), அவர் மறையவில்லை (திரு. திருமதி. கந்தப்பிள்ளை), சி.கே.கே (வ.கணேசலிங்கம்), நான் கண்ட சி. கே. கேயர் (மாணிக்கம் சுப்பிரமணியம்), மறைந்ததொரு மாணிக்கம் (சுபத்திரா இராமநாதன்),எமது அதிபர் (செ.செல்வகுமாரன்), அதிபர்களுக்கு வழிகாட்டி சி. கே. கே. (இ. நடராசா), அமரர் திரு. சி.கே.கந்தசாமி (சு.நாகலிங்கம்), சி.கே.கே. எனும் மூன்றெழுத்து மந்திரம் (நித்தியலக்ஷ்மி குணபாலசிங்கம்), எனது குரு (அ.பஞ்சலிங்கம்), உத்தம அதிபர் (த. இ. பால்சுந்தரம்), மூன்றெழுத்தின் மூச்சு (சுடர் இ.மகேந்திரன்), அமரர் திரு. சி. கே.கந்தசாமி அவர்கள் (அ.விநாயகமூர்த்தி), கொக்குவில் இந்துக் கல்லூரியில் முப்பதாண்டுக் காலம் ஒப்பிலாப் பணிபுரிந்த ஓய்வு பெற்ற அதிபர் கந்தசுவாமி அவர்களின் சேவை நலம் பாராட்டும் வாழ்த்துப்பா (செ.வேலாயுதபிள்ளை), கொக்குவில் இந்துக் கல்லூரியின் “ஜவகர்” சி.கே.கந்தசுவாமி – பழைய மாணவர் சங்கம் (கனடா), What Prof. M. Suntharalingam said at a meeting of Old Students in U. K. ஜேர்மனியில் இருந்து (பழைய மாணவர் சங்கம்), மறைந்த உயர்திரு சி. கே. கந்தசுவாமி அவர்களைப் பற்றி நாம் கேட்டறிந்தவை (பழைய மாணவர் சங்கம், நோர்வே) ஆகிய அஞ்சலி உரைகளும், வினைவுக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34092).