16064 மெய்கண்ட சாத்திரம்.

சு.செல்லத்துரை (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த நேர்முகப் பயிற்சி மையம், கொழும்பு-இணுவில், 1வது பதிப்பு, ஜ{லை 2020. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்).

xviii, 495 பக்கம், விலை: ரூபா 1600., அளவு: 24×18 சமீ.

இணுவில்-இளவாலை திருமதி சிவகாமசுந்தரி செல்லத்துரை அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவாக 03.07.2020 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு மலர். உண்மை விளக்கம் (திருவதிகை மனவாசகம் கடந்ததேவர்), திருவருட்பயன் (உமாபதி சிவாசாரியார்), சிவப்பிரகாசம் (உமாபதி சிவாசாரியார்), சிவஞானசித்தியார் (அருணந்தி சிவாசாரியார்), சிவஞானபோதம் (மெய்கண்ட தேவர்), திருவுந்தியார் (திருவியலூர் உய்யவந்ததேவர்), திருக்களிற்றுப் பாடியார் (திருக்கடவூர் உய்யவந்த தேவர்), இருபா இருபஃது (அருணந்தி சிவாசாரியார்), வினா வெண்பா (உமாபதி சிவாசாரியார்), போற்றிப் பஃறொடை(உமாபதி சிவாசாரியார்), கொடிக்கவி (உமாபதி சிவாசாரியார்),  நெஞ்சுவிடு தூது (உமாபதி சிவாசாரியார்), உண்மை நெறி விளக்கம் (உமாபதி சிவாசாரியார்), சங்கற்ப நிராகரணம் (உமாபதி சிவாசாரியார்) ஆகிய சைவ சித்தாந்த நூல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றிற்கான உரையை சைவப்புலவர் இ.செல்லத்துரை, சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரனார், கொழும்பு மு.திருவிளங்க தேசிகர், சைவப் புலவர் சு.செல்லத்துரை ஆகியோர் வழங்கியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

best online casino bonuses

Best online casino Online casino bonus Best online casino bonuses Je leeftijd dient naar waarheid te worden ingevuld. Je bevestigd hiermee dat je 24 jaar