16417 சிறுவர் கதைகள்.

ம.ஜெகநாதன் (புனைபெயர்: ஜெக்கி). கொழும்பு 6: ம.ஜெகநாதன், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(3), 29 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14சமீ.

வைசிகாவின் காருணியம், சயுந்தன் ஒரு இஞ்சினியர், டாக்டர் அபிசேக், ஜதுனின் முயற்சி வெற்றிக்கானது, உழைத்து முன்னேறு, உன்னையே நீ அறிவாய், அந்த பெரியவர்தான் என் முதலாளி, தங்கத் தூண்டில், றொட்டித் துண்டு, நான் கத்தவே இல்லை, உழைப்பே உயர்வு தரும், பேயால் வந்த வாழ்வு ஆகிய தலைப்புகளில் இந்நூலில் சிறுவர்களுக்கான கதைகள் இடம்பெற்றுள்ளன. நூலில் போதிய நூல்விபரத் தகவல்கள் காணப்படவில்லை.

ஏனைய பதிவுகள்

17235 கல்வி உரிமை.

கல்வி அபிவிருத்தி கூட்டமைப்பு. கொழும்பு 7: கல்வி அபிவிருத்திக் கூட்டமைப்பு, 60/7, ஹோர்ட்டன் பிளேஸ், 1வது பதிப்பு, 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை). 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. பூகோள