16426 மீராவின் தம்பி & வேறு சில கதைகள்.

ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா. கனடா: ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா, 1வது பதிப்பு, 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).

64 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 15.5×21 சமீ., ISBN: 978-1-7775369-1-6.

மது (Madhu), விளையாட்டு (Playing), தாத்தாவின் அப்பம் (Grandpa’s Hoppers), பனி நாள் (Snowy Day), நாய்க்குட்டி (Puppy), கனடா (Canada), மீராவின் தம்பி (Meera’s Little Brother), மாமரம் (Mango Tree), சூரியன் (The Sun), தேனீ (The Bee) ஆகிய சிறுவர் கதைகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலுக்கான ஓவியங்களை வே.ஜீவானந்தன் வரைந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

14438 தமிழ் உரைநடைத் தொகுப்பு (க.பொ.த. உயர்தரம்).

த.துரைசிங்கம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1997. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, G.L. 1/2, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (8), 166 பக்கம், விலை

16989 நோபல்பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் – 03 (1924-1935).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: