April 18, 2021

12090 – இந்து தருமம் 1960-1961 (மாணவர் மலர்).

சி.அமிர்தலிங்கம், ச.ஈஸ்பரதாசன் (இதழாசிரியர்கள்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1961. (யாழ்ப்பாணம்: ஈழநாடு அச்சகம்). (8), 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ. இவ்விதழில் இந்து

12089 – ஸ்ரீ முன்னேஸ்வரம் திருக்கோயில் பண்பாட்டுக் கோலங்கள்.

பா.சிவராமகிருஷ்ண சர்மா. சிலாபம்: ஸ்ரீ சங்கர் வெளியீட்டகம், 144, முன்னேஸ்வரம், 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xviii, 204 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

12088 – வைரவ வழிபாடும் யாழ்.குப்பிழான் தைலங்கடவை ஞானவைரவர் ஆலய வரலாறும்.

மா.தம்பியையா. யாழ்ப்பாணம்: மா.தம்பியையா, குப்பிழான், ஏழாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (மதுரை 625001: மீனாட்சி அச்சகம், 247, நேதாஜி ரோடு). 100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. மதுரை T309

12087 – வேதாரணிய புராணம்.

அகோரதேவர் (மூலம்), க.வேற்பிள்ளை (பரிசோதித்தவர்). யாழ்ப்பாணம்: அ.அப்பாக்குட்டியாபிள்ளை, தேவஸ்தான பிரதம இலிகிதர் (தேவஸ்தானம் ஹெட் கிளார்க்கு), வேதாரணிய தேவஸ்தானம், வரணி, 1வது பதிப்பு, 1898. (சென்னபட்டணம்: ஸ்ரீ லலிதா அச்சியந்திரசாலை). 467+20 பக்கம், விலை:

12086 – வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்: ஆலயச் சிறப்பும் வரலாறும்.

குமார் வடிவேலு. கொழும்பு 6: வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம், மயூரா பிளேஸ், 1வது பதிப்பு, ஆண்டு விபரம், அச்சக விபரம் தரப்படவில்லை. iv, 8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12085 – மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வரலாறு.

நூல்வெளியீட்டுக் குழு. மட்டக்களப்பு: ஆலய நிர்வாகம், செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம், 1வது பதிப்பு, மே 1994. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம், 65, லேடி மனிங் டிரைவ்). xxxxii, 226 பக்கம்,

12084 – மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம்: வெள்ளிவிழா மலர் 1968-1993.

த.செல்வநாயகம் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: இந்து இளைஞர் மன்றம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1994. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம், 65, லேடி மனிங் டிரைவ்). xxxx, (2), 65 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

12083 – பருத்தித்துறை ஸ்ரீ ராமகிருஷ;ண சாரதா சேவாச்சிரமம்: ஆண்டுமலர் 27.12.1991.

மலர் வெளியீட்டுக்குழு. பருத்தித்துறை: ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமம், 1வது பதிப்பு, டிசம்பர் 1991. (அச்சக விபரம் தரப்படவில்லை). (80) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19 சமீ. ஸ்ரீ ராமகிருஷ்ண

12082 – பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷிகளின் அவதார மகிமையும் சந்நிதானப் பெருமையும்.

க.இராமச்சந்திரன். இலங்கை: ரமண தொண்டர் சபை, 1வது பதிப்பு, புரட்டாதி 1942. (சாவகச்சேரி: இலங்காபிமானி அச்சியந்திரசாலை). 70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 13.5×10.5 சமீ. ரமண மஹரிஷி (டிசம்பர் 30, 1879 –

12081 – நாகதம்பிரான் மான்மியம்.

த.சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: த.சுப்பிரமணியம், பாக்கியவாசம், சித்தன்கேணி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1963. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்). 47 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12.5 சமீ. நாகர்களின் வரலாறு, நாக வழிபாட்டின் மகிமை,