July 9, 2022

14291 பருத்தித்துறையிலிருந்து கற்றிங்கன் வரை: ஒரு புலம்பெயர்ந்தவனின் கதை.

ஜோர்ஜ் டயஸ். லண்டன்: அயோத்தி நூலக சேவைகள், ஐக்கிய இராச்சியம், 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 45 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5

14290 தகவல் அறியும் உரிமை: ஒரு வழிகாட்டி.

கிஹான் குணதிலக்க. கொழும்பு 5: இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், 96, கிருள வீதி, 1வது பதிப்பு, 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).91 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISDN: 978-955- 1734-07-7.

14289 யாழ்ப்பாணப் பகுதியில் காணாமற் போனோர் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கை.

காணாமற்போனோர் சம்பந்தமான விசாரணைக்குழு. கொழும்பு 8: இலங்கைமனித உரிமைகள் ஆணைக்குழு, இல. 36, கின்சி றோட், 1வது பதிப்பு, ஐப்பசி 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). 239 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14288 யாழ்ப்பாணத்தின் மன்றாட்டம்.

எஸ்.ஜி.புஞ்சிஹேவா (சிங்கள மூலம்), எம்.எச். எம்.ஷம்ஸ் (தமிழாக்கம்). இராஜகிரிய: ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கான இயக்கம், 1149, கோட்டே வீதி, 1வது பதிப்பு, மே 1998. (தெகிவளை: சரண பதிப்பகம், சரணங்கார வீதி). 28 பக்கம்,

14287 மனித உரிமைகளைஉறுதிப்படுத்தும் பொறிமுறைகள்.

மேனகா ஹேரத், க.கபிலன் வில்லவராஜன். கொழும்பு 8: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இல. 165, கின்சி வீதி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 9: மெனிக் அச்சகம், 161, தெமட்டகொட வீதி). iv,

14286 நாங்கள் யார்?

சிபில் வெத்தசிங்க. மொரட்டுவ: சிறுவர் உரிமைகள் கருத்திட்டம், சர்வோதய சட்டசேவை இயக்கம், தம்சக் மந்திர, 98, ராவத்தாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2001. (மொரட்டுவை: விஷ்வலேகா அச்சகம்). (12) பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

14285 சர்வதேச மனித உரிமைகள் பற்றிய சட்டங்களும் சட்ட அபிவிருத்தியும். வை.விவேகானந்தன்.

களுவாஞ்சிக்குடி: ம.சிவநேசம், சிவாபவனம், சிவன்கோவிலவீதி, செட்டிபாளையம், 1வது பதிப்பு, ஆவணி 2002. (அக்கரைப்பற்று-01: செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்). xx, 347 பக்கம், விலை: ரூபா 600.00, அளவு: 21×14.5 சமீ. இலங்கையில் மனித உரிமைகளின்

14284 காடு சார்ந்த மேட்டுநிலக் கமத்தொழிலைப் பிரதானமாகக் கொண்டுள்ள உலர்வலய சமுதாயமொன்றில் சிறுவர்உரிமைகளின் தன்மை.

ஆ.ர்.ஆ.சுனில் சாந்த (ஆராய்ச்சியும் கட்டுரையும்), நா.சுப்பிரமணியன் (மொழிபெயர்ப்பு மேற்பார்வை). கொழும்பு 7: ஆசியாவில் அபிவிருத்திக்கான ஆய்வு மற்றும் கல்விப் பணிகள் தொடர்பான முன்னோடி அமைப்பு (இனேசியா), 64, ஹோற்றன் பிளேஸ், 1வது பதிப்பு, 1999.

14283 இலங்கையில் மனித உரிமைகளும் சமயங்களும்.

இலங்கை மன்றம். கொழும்பு 7: இலங்கை மன்றம், இல.27, சுதந்திரச் சதுக்கம், 1வது பதிப்பு, 1992. (தெகிவளை: திஸர அச்சகம், 129, துட்டுகெமுனு வீதி). xxx, 454 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14

14282 இலங்கை சித்திரவதைக்கு உட்படாதிருப்பதற்கான உரிமை நீதிமுறை எதிர்வினை பற்றிய ஒரு பகுப்பாய்வு.

கிஷாலி பின்ரோ ஜயவர்த்தன, லீசா கோயிஸ் (மூலம்), சட்ட சமுதாய அறநிலையம் (தமிழாக்கம்). கொழும்பு 8: சட்ட சமுதாய அறநிலையம், 3, கின்சி டெரஸ், 1வது பதிப்பு, ஜுன் 2008. (கொழும்பு: கருணாரட்ண அன்