March 8, 2025

16871 குதுபுகள் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹீஸைனிய்யுல் ஹாஷிமிய் (ரலி).

J.S.K.A.A.H. மௌலானா. இலங்கை: ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை-இலங்கைக் கிளை, 63/A, புஹாரி மஸ்ஜித் வீதி, கல்பொக்க, வெலிகம, 2வது பதிப்பு, ஜீலை 2018, 1வது பதிப்பு, மே 2002. (திருச்சி 620 009: அவ்னிய்யா

16869 ஈழத்துச் சித்தர்கள் (அமரர் தம்பிப்பிள்ளை ஈஸ்வரலிங்கம் அவர்களின் சிவபதப்பேறு குறித்த ஈஸ்வர தீபம்).

நா.முத்தையா. கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்ச் 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

16868 ஈழத்தின் புகழ்பூத்த பூசுரர்கள்: தமிழரசர் காலம் முதல் கி.பி. 2020 வரை.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீ நகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2022. (சுன்னாகம்: கஜானந்த பிரின்டர்ஸ், மானிப்பாய் வீதி, இணுவில்).

16867 வானலைகளில் ஒரு வழிப்போக்கன்.

பீ.எச்.அப்துல் ஹமீட். சென்னை 600 033: தரு மீடியா (பி) லிட், 10/55, ராஜீ தெரு, மேற்கு மாம்பலம், 1வது பதிப்பு, மே 2022. (சென்னை 600 014: ரத்னா ஆப்செட் பிரிண்டர்ஸ்). 316

16866 புதினம் : இளமை இருபது 1996-2016.

ஈ.கே.இராஜகோபால் (ஆசிரியர்). லண்டன் : புதினம் வெளியீட்டாளர்கள், 38, Moffat Road, London SW17 7EZ, 1வது பதிப்பு 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 184 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19

16865 புத்த(க)ன் : சிதம்பரப்பிள்ளை சிவகுமார் நினைவுக் குறிப்புகள்.

வாசுகி சிவகுமாரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: திருமதி வாசுகி சிவகுமார், 1வது பதிப்பு, ஜனவரி 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை). 229 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-99840-0-4. யாழ்.

16864 நான் கண்ட ஈழத்து நூலக ஆளுமைகள்.

என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39,

16863 ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள் : கட்டுரைகள்.

சண். தவராஜா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சிவராம் ஞாபகார்த்த மன்றம்-சுவிஸ் கிளை, ஊடகவியலாளர் ஒன்றியம், 1வது பதிப்பு, 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை). ix, 274 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.

16862 இலங்கை-மலையக “கானக நிலா” கல்லிடைக்குறிச்சியார்.

மானா மக்கீன் (இயற்பெயர்: எம்.எம்.மக்கீன்). சென்னை 600015: தாழையான் பதிப்பகம், 1வது தளம், 26/1, மசூதி பள்ளம், 1வது தெரு, மேற்கு சைதாப்பேட்டை, 1வது பதிப்பு, ஜனவரி 2019. (சென்னை 14: யுனிவர்சல் பிரின்ட்ஸ்).

16861 அமரர் ரோகிணி பரராஜசிங்கம் அவர்களின் சிவபதப்பேறு குறித்த 31ஆம் நாள் நினைவு மலர்.

குடும்பத்தினர். பருத்தித்துறை: அமரர் ரோகிணி பரராஜசிங்கம் குடும்பத்தினர், 1வது பதிப்பு, மே 2022. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). 56 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5