November 18, 2025

13597 பட்டம் ஏற்றிய முயற் குட்டிகள்.

ப.நிகிலா. கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 17 பக்கம், சித்திரங்கள்,

13596 நன்றி மறவேல்: ஈழத்துச் சிறுவர் கதைகள்-2.

செ.யோகராஜா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 24 பக்கம்,

13595 செல்லக்கோழி சேரா: சிறுவர் கதைத் தொகுப்பு.

உ.நிசார் (இயற்பெயர்: H.L.M. நிசார்). மாவனல்லை: பானு வெளியீட்டகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2017. (மாவனல்ல: யுனிக் ஓப்செட் பிரின்டர்ஸ், ஹஸன் மாவத்தை). 32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா

13594 சிறுவருக்கு ஆத்திசூடி அறநெறிக் கதைகள்.

நா.மகேசன். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 72 பக்கம், சித்திரங்கள்,

13593 சிறுவருக்கான ஜாதகக் கதைகள்.

மயிலங்கூடல் த.கனகரத்தினம். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 36 பக்கம்,

13592 சிறுவர்களுக்கான நீதிக்கதைகள்.

ப.நிகிலா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 40 பக்கம்,

13591 கதை கூறும் கதைகள்.

லோ.விஜேந்திரன். யாழ்ப்பாணம்: புகழ் பப்ளிக்கேஷன்ஸ், வராகி அம்மன் கோவிலடி, கொக்குவில் மேற்கு, 1வது பதிப்பு, ஜுன் 2013. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ்). viii, 112 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு:

13590 கடலைப் பருகிய முனிவர்(சிறுவர் கதைகள்).

தமிழவேள் (இயற்பெயர்: க.இ.க.கந்தசுவாமி). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 24

13589 ஈசாப் கதைகள்.

செ.கணேசலிங்கன். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). vi, 69 பக்கம்,

13588 இளந்தளிர்: சிறுவர் கதைகள்.

எம்.ஐ.எப்.ஆயிஷா, என் உமைர் அகமட், எம்.ஆர்.என்.ஸிக்ரா, ஆர்.எம்.யூஸீப். வத்தளை: மேமா/கள/சஹீரா மகா வித்தியாலயம், இணை வெளியீடு, கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018.