December 19, 2025

11394 பழமொழிப் பொக்கிஷம்.

எஸ்.எம்.ஜீவா. யாழ்ப்பாணம்: அன்னை புத்தகசாலைஇ இல.7இ நவீன சந்தைஇ ஆஸ்பத்திரி வீதிஇ 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (யாழ்ப்பாணம்: சத்தியா பிரிண்டர்ஸ்இ 153/11, நாவலர் வீதி). II, 96 பக்கம்இ விளக்கப்படங்கள், விலை: ரூபா

11393 வேழம் படுத்த வீராங்கனை (நாட்டுக்கூத்து).

அரியான்பொய்கை கை.செல்லத்துரை. முள்ளியவளை: சமன் வெளியீடு, வற்றாப்பளை, 1வது பதிப்பு, சித்திரை 1983. (யாழ்ப்பாணம்: எஸ்.ஜே. அச்சகம், பிரப்பங்குளம் வீதி). 88 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 21.5×14 சமீ. வேழம் படுத்த

11392 வேடன் கண்ணப்பன்: நாட்டுக்கூத்து.

ஓ.கணபதிப்பிள்ளை. மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, மார்கழி 2006. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 52 பக்கம், விலை: ரூபா 190.,

11391 வீரபாண்டிய கட்டப்பொம்மன் (நாட்டுக்கூத்து).

நீ.மிக்கோர்சிங்கம். யாழ்ப்பாணம்: மிக்கோர்சிங்கம் அமிர்தவாசகம், 15/1, முதலாம் குறுக்குத்தெரு, பாஷையூர், 1வது பதிப்பு, மாசி 2004. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், குருநகர்). xvi, 77 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 20.5×14 சமீ.

11390 வாய்மொழி இலக்கியம் (நாட்டுப் பாடல்கள்).

நாட்டுப்பாடல் நடன நாடகக் குழு. யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப் பிரதேசக் கலைமன்றம், 1வது பதிப்பு, தை 1961. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சகம்). xvi, 51 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12 சமீ. யாழ்ப்பாணப்

11389 வடமராட்சியில் நாட்டுக்கூத்துகள்: அறிமுகம், ஆய்வு முன்னோடி நூல்.

பா.இரகுவரன். பருத்தித்துறை: திருமதி ரஞ்சிதா ரகுவரன், தேடல் வெளியீடு, பிராமின் வீதி, தும்பளை, 1வது பதிப்பு, மார்ச் 2016. (பருத்தித்துறை: தீபன் பிரின்டர்ஸ்). (4),xi, 158 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14

11387 மரபுவழி நாடகங்கள் (வடமோடி நாட்டுக்கூத்துக்கள்).

செ.செபமாலை (கலைஞர் குழந்தை). முருங்கன்: முத்தமிழ்க் கலாமன்றம், 1வது பதிப்பு, 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை). (10), 104 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ. இறைவனா புலவனா?, தமயந்தி, விடுதலைப்

11386 மர்மத் தளபதி: புனித செபஸ்தியார் நாட்டுக்கூத்து.

எஸ்.ஏ. மிராண்டா. மன்னார்:  பேசாலை பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, பேசாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2002. (சில்லாலை: ஜே.எஸ்.பிரின்டர்ஸ் மற்றும் கொழும்பு: ட்ரான்சென்ட் பிரின்டர்ஸ்). xii, 72 பக்கம், விலை: ரூபா 100., அளவு:

11385 மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு.

தி.சதாசிவ ஐயர் (தொகுத்துப் பரிசோதித்தவர்). மட்டக்களப்பு: D.E.கணபதிப்பிள்ளை, தலைவர், மட்டக்களப்பு தெற்கு தமிழ் ஆசிரியர் சங்கம், 1வது பதிப்பு, 1940. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xlvi, 111 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 1.00,