10160 சிவ விரத மான்மியக் கதைகள்.
சி.விசாலாட்சி. கொழும்பு: ஸ்ரீ பூபாலவிநாயகர் ஆலயம், பேலியாகொடை, 1வது பதிப்பு, நவம்பர் 1995. (வத்தளை: காரைநகர் பாலாஅச்சகம்). 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. கிளிநொச்சி குருகுலத்தவரால் சாமியம்மா என அன்புடன்