May 11, 2026

9320 கல்வியியலில் விடய ஆய்வு.

பாலசுப்பிரமணியம் தனபாலன். யாழ்ப்பாணம்: திருமதி கர்ணி தனபாலன், துவாரகை வீதி, கோண்டாவில் வடக்கு, கோண்டாவில், 1வது பதிப்பு, ஜுலை 2002. (யாழ்ப்பாணம்: டெக்னோவா ஓப்செட் பிரின்டர்ஸ், 717 காங்கேசன்துறை வீதி). (2), 98 பக்கம்,

9319 கல்வித் திட்டமிடல்.

சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: அபிவிருத்தி நிறுவன வெளியீடு, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: முரசொலி பப்ளிக்கேஷன்ஸ், ) 60 பக்கம், விலை: ரூபா 14.00, அளவு: 20.5×14 சமீ. கல்வியின் ஒரு துறையாக அமைவது கல்வித்திட்டமிடல்.