9320 கல்வியியலில் விடய ஆய்வு.

பாலசுப்பிரமணியம் தனபாலன். யாழ்ப்பாணம்: திருமதி கர்ணி தனபாலன், துவாரகை வீதி, கோண்டாவில் வடக்கு, கோண்டாவில், 1வது பதிப்பு, ஜுலை 2002. (யாழ்ப்பாணம்: டெக்னோவா ஓப்செட் பிரின்டர்ஸ், 717 காங்கேசன்துறை வீதி).

(2), 98 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.

இந்நூலில் கல்வியியல் விடய ஆய்வுகள் தொடர்பாக அடிப்படை விடயங்கள் ஆய்வு அணுகுமுறைகள் ஆய்வுத்திறன்களை வளர்த்தல் தொடர்பான வழிகாட்டல்கள் முன்மொழியப்பட்டுள்ளன. மேலும் கற்றல்-கற்பித்தல் முறையாக விடய ஆய்வின் பரிமாணங்கள், விசேடமாக கல்வி முகாமைத்துவ நவீன செல்நெறிகளில் விடய ஆய்வுக் கற்கைகளின் முக்கியத்துவம்  என்பன எடுத்து விளக்கப்படுவதுடன் மாதிரி விடய ஆய்வுக் கற்கைகளும்  விடைகளுக்கான வழிகாட்டல்களும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பாக இதுவரை நிகழ்ந்த இலங்கை கல்வி நிர்வாக சேவை விடய ஆய்வுக் கற்கை பரீட்சை வினாத்தாள்களும் அவற்றுக்கான விடைக்குறிப்புகளும் தொகுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நான்கு இயல்களில் கல்வியியலில் விடய ஆய்வு, விடய ஆய்வு எண்ணக் கருக்கள், விடய ஆய்வில்-ஆய்வுத்திறன், ஆக்கத்திறன், கற்றல் – கற்பித்தல் முறையாக விடய ஆய்வு, கல்வி முகாமைத்துவ  செல்நெறிகளில் விடய ஆய்வு, இலங்கையின் கல்வி நிர்வாக முகாமைத்துவ வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் நான்கு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 133659).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

Halloween 25

Content Jogos Criancice Maquininha Egt Acessível Busca Níqueis Netent Acessível Jogos Cata Algum: Caça Find Us Online Baixar Jogo Pressuroso Capitão América Jogue Os Melhores