9319 கல்வித் திட்டமிடல்.

சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: அபிவிருத்தி நிறுவன வெளியீடு, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: முரசொலி பப்ளிக்கேஷன்ஸ், )

60 பக்கம், விலை: ரூபா 14.00, அளவு: 20.5×14 சமீ.

கல்வியின் ஒரு துறையாக அமைவது கல்வித்திட்டமிடல். கல்வியியல், பொருளியல், திட்டமிடல்  உபாயங்கள் என்ற முப்பொருள்களைக் கோவைப்படுத்தும் அகல்விரி பண்புடையதாகக் கல்வித் திட்டமிடல் விளங்குகின்றது. இத்துறையின் தத்துவங்களை உள்ளடக்கித் தமிழில் வெளியிடப்படும் முதலாவது நுலாக இந்நூல் கல்வியியலாளர்களால் கருதப்படுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 117788).                                                                                                                                                                                                           

ஏனைய பதிவுகள்

11256 வல்லிபுரத்திற் கோயில்கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீமாயவப் பெருமானின் மும்மணிமாலையும் போற்றிவிருத்தமும்.

சிவ.பஞ்சாட்சரக் குருக்கள். யாழ்ப்பாணம்: அருணாசலம் அத்தியார், அதிபர், சைவப்பிரகாச வித்தியாசாலை,  நீர்வேலி, 1வது பதிப்பு, ஆவணி 1931. (பருத்தித்துறை: சரஸ்வதி யந்திரசாலை). (10), 22+22 பக்கம்,  தகடுகள், விலை: சதம் 15., அளவு: 21×14