P. உமாசங்கர். கொழும்பு 3: P. உமாசங்கர், உமா பதிப்பகம், இல.3, ஹட்சன் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2009. (கொழும்பு: கே.எஸ்.கே.டொட் கொம் அச்சகம்).
vii, 340 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 955-98622-3-5.
இலங்கையின் தகவல்கள், உலகின் தகவல்கள், விளையாட்டுகள், மருத்துவமும் விஞ்ஞான தொழில்நுட்பவியலும், விண்வெளி அறிவியல், சுற்றாடலும் சமூகவியலும், சினிமாத்துறை, சர்வதேச ரீதியிலான முக்கிய விடயங்கள், பல்துறை விடயங்கள், கடந்தகால வினாப்பத்திரங்கள் -விடைகளும் அண்மைக்கால விடயங்களும் ஆகிய தலைப்புகளில் பொது அறிவுத் தகவல்கள் பகுத்துத் தரப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளும் மிகச்சிறிய துணுக்குகளாக இந்நூலில் எளிய உசாத்துணை வழி முறையில் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 46339).
பொது அறிவு: G.K.for all 2010.
P. உமாசங்கர். கொழும்பு 3: P. உமாசங்கர், உமா பதிப்பகம், இல.3, ஹட்சன் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2010. (கொழும்பு: கே.எஸ்.கே.டொட் கொம் அச்சகம்).
vii, 393 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 955-98622-3-5.
இலங்கையின் தகவல்கள், உலகின் தகவல்கள், விளையாட்டுகள், மருத்துவமும் விஞ்ஞான தொழில்நுட்பவியலும், விண்வெளி அறிவியல், சுற்றாடலும் சமூகவியலும், சினிமாத்துறை, சர்வதேச ரீதியிலான முக்கிய விடயங்கள், பல்துறை விடயங்கள், அண்மைக்கால விடயங்களும் ஆகிய பத்து தலைப்புகளில் பொது அறிவுத் தகவல்கள் பகுத்துத் தரப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளும் மிகச்சிறிய துணுக்குகளாக இந்நூலில் எளிய உசாத்துணை வழி முறையில் தொகுக்கப்பட்டுள்ளன. (முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 7013. இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 211492).
பொது அறிவு: G.K.for all 2012.
P. உமாசங்கர். கொழும்பு 3: P. உமாசங்கர், உமா பதிப்பகம், இல.3, ஹட்சன் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (கொழும்பு: கே.எஸ்.கே.டொட் கொம் அச்சகம்).
viii, 496பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-53117-2-4.
இலங்கையின் அடிப்படைத் தகவல்கள், இலங்கையின் வரலாற்று விடயங்கள், இலங்கையின் புதிய அபிவிருத்திகள், இலங்கையின் புள்ளிவிபரத் தகவல்கள், இலங்கையின் சமூக குறிகாட்டிகள்-சார்க் நாடுகளுடன், இலங்கை மாகாணங்களினதும் மாவட்டங்களினதும் பரப்பளவு, இலங்கையின் தேர்தல் மாவட்டங்களும் அவற்றின் தேர்தல் தொகுதிகளும், இலங்கையின் தேர்தல் மாவட்டங்களும் தெரிவுசெய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும், இலங்கையின் மாகாண தலைநகரமும் மாகாண மலர்களும், இலங்கையின் பாராளுமன்ற ஆட்சிமுறையின் வளர்ச்சி, இலங்கையின் கவர்னர்கள், இலங்கையின் ஆள்பதிகள், இலங்கையின் ஜனாதிபதிகள், இலங்கையின் பிரதமர்கள், இலங்கையின் சபாநாயகர்கள், இலங்கையின் சிரேஷ்ட அமைச்சர்கள், இலங்கையின் பிரதி அமைச்சர்கள், இலங்கையின் அமைச்சுகளுக்கான செயலாளர்கள், இலங்கையின் முதன்மைகள், எனப் பல்வேறு இலங்கை தொடர்பான தகவல்களையும், உலகின் தகவல்கள், விளையாட்டுகள், மருத்துவமும் விஞ்ஞான தொழில்நுட்பவியலும், விண்வெளி அறிவியல், சுற்றாடலும் சமூகவியலும், சினிமாத்துறை, சர்வதேச ரீதியிலான முக்கிய விடயங்கள், பல்துறை விடயங்கள், என இற்றைப்படுத்தப்பட்ட அண்மைக்கால விடயங்களும்; பொது அறிவுத் தகவல்களாகப் பகுத்துத் தரப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளும் மிகச்சிறிய துணுக்குகளாக 141 பிரிவுகளின்கீழ் இந்நூலில் எளிய உசாத்துணை வழி முறையின் மூலம் தொகுக்கப்பட்டுள்ளன. (முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 7013. இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 211492).
பொது அறிவு: G.K.for all 2013.
பொ.உமாசங்கர். கொழும்பு 4: P. உமாசங்கர், இல.3, P Block,Government Flats, 1வது பதிப்பு, மார்ச் 2013. (கொழும்பு: கே.எஸ்.கே.டொட் கொம் அச்சகம்).
viii, 582 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-50305-2-6.
இலங்கையின் அடிப்படைத் தகவல்கள், இலங்கையின் வரலாற்று விடயங்கள், இலங்கையின் புதிய அபிவிருத்திகள், இலங்கையின் புள்ளிவிபரத் தகவல்கள், இலங்கையின் சமூக குறிகாட்டிகள்-சார்க் நாடுகளுடன், இலங்கை மாகாணங்களினதும் மாவட்டங்களினதும் பரப்பளவு, இலங்கையின் தேர்தல் மாவட்டங்களும் அவற்றின் தேர்தல் தொகுதிகளும், இலங்கையின் தேர்தல் மாவட்டங்களும் தெரிவுசெய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும், இலங்கையின் மாகாண தலைநகரமும் மாகாண மலர்களும், இலங்கையின் பாராளுமன்ற ஆட்சிமுறையின் வளர்ச்சி, இலங்கையின் கவர்னர்கள், இலங்கையின் ஆள்பதிகள், இலங்கையின் ஜனாதிபதிகள், இலங்கையின் பிரதமர்கள், இலங்கையின் சபாநாயகர்கள், இலங்கையின் சிரேஷ்ட அமைச்சர்கள், இலங்கையின் பிரதி அமைச்சர்கள், இலங்கையின் அமைச்சுகளுக்கான செயலாளர்கள், இலங்கையின் முதன்மைகள், எனப் பல்வேறு இலங்கை தொடர்பான தகவல்களையும், உலகின் தகவல்கள், விளையாட்டுகள், மருத்துவமும் விஞ்ஞான தொழில்நுட்பவியலும், விண்வெளி அறிவியல், சுற்றாடலும் சமூகவியலும், சினிமாத்துறை, சர்வதேச ரீதியிலான முக்கிய விடயங்கள், பல்துறை விடயங்கள், என இற்றைப்படுத்தப்பட்ட அண்மைக்கால விடயங்களும்; பொது அறிவுத் தகவல்களாகப் பகுத்துத் தரப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளும் மிகச்சிறிய துணுக்குகளாக 168 பிரிவுகளின்கீழ் இந்நூலில் எளிய உசாத்துணை வழி முறையின் மூலம் தொகுக்கப்பட்டுள்ளன.