7021 அறிவூற்றகம்.

வேலுப்பிள்ளை யுகபாலசிங்கம். யாழ்ப்பாணம்: மெய்யியல் கல்வியகம், 46/2, கொழும்புத்துறை வீதி, சுண்டுக்குளி, 1வது பதிப்பு, ஆவணி 2010. (யாழ்ப்பாணம்: கொலின் கிரப்பிக்ஸ், 43, கோவில் வீதி).

(4), xv, 53 பக்கம், புகைப்படத்தகடுகள், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ.

கி.மு தொடங்கி இற்றைவரை உருவாக்கப்பட்ட உலக நூலகங்களைப் பற்றியும் குறிப்பாக, ஈழத்து நூலகங்கள் பற்றியும் பல்வேறு விடயங்களைத் தாங்கி வெளிவந்துள்ள நூல் இதுவாகும்.  யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி நூலகம், மகேந்திரா திரை அரங்கு, ரூணம் தொல்பொருள் காட்சிசாலை (Rwynam Museum) , யாழ். நூலகம், எமது நாட்டின் தொன்மைக்கால நூலகங்கள் பற்றி, தொன்மைக்கால இந்திய நூலகங்கள் பற்றி, நூல்நிலையம் உலகளாவிய வரலாற்று நோக்கு, உலகில் மிகப்பெரிய நூலகங்கள், தேசிய நூலகங்கள் சில, பொதுசன நூலகங்கள் பற்றி, நூல்-நூலகம்-மொழி ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முக்கிய ஆவணப்படங்கள் இடையிடையே சேர்க்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் கடந்த 29 வருடங்களாக யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் அளவையியல் பாடநெறியைக் கற்பித்து வந்தவர். கல்லூரியின் உயர்தர கலை வர்த்தகப் பிரிவு பகுதித் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

ஏனைய பதிவுகள்

Quanto è generico Cialis 20 mg

Content Quando non prendere tadalafil? Il costo di Cialis Singapore Quando non prendere tadalafil? Le pillole cialis sono pi economiche del Viagra che la pillola